கருங்குழிக்காடு மின்சார ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!

512பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழிகாடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு, மின்சார ஊழியர்கள் பணி செய்துவிட்டு சிறு சிறு துண்டு கம்பிகளை அலட்சியமாக விட்டுச் சென்றதால், அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மின்கம்பம் அகற்றிய பிறகு பள்ளம் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி