புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூரிலிருந்து எருச்சிக்கு நேற்று பைக்கில் சென்ற ராஜா(65) என்பவர், தண்ணீர் பாட்டில் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.