அறந்தாங்கி: பைக் மீது டிராக்டர் மோதி விபத்து!

2பார்த்தது
அறந்தாங்கி: பைக் மீது டிராக்டர் மோதி விபத்து!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது அடையாளம் தெரியாத டிராக்டர் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், ஆவுடையார்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி