அறந்தாங்கி: சைவ உணவுகளை சாப்பிட வலியுறுத்தி விழிப்புணர்வு!

618பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சைவ உணவுகளை சாப்பிட வலியுறுத்தி பத்ரிஜி பிரமிட் ஆன்மீக அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை சாலை செக் போஸ்ட் முன்பு தொழிலதிபர் ரமேஷ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி