அறந்தாங்கி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கோர்ட் அதிரடிதீர்ப்பு!

1பார்த்தது
அறந்தாங்கி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கோர்ட் அதிரடிதீர்ப்பு!
அறந்தாங்கி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பண்ணீர்செல்வம் (55) என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அலங்குடி அனைத்து மகளிர் போலீசார் பண்ணீர்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தொடர்புடைய செய்தி