அறந்தாங்கி: புதிய பேருந்து நிலையம் அரசாணை ரத்து!

433பார்த்தது
அறந்தாங்கி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை மதுரை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 17 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை கொண்டாடும் விதமாக, அறந்தாங்கி வாரச்சந்தை வியாபாரிகள் வெடி வெடித்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதிய பேருந்து நிலையம் வாரச்சந்தை இடத்திலேயே அமையவிருந்த நிலையில், அதன் ரத்து வணிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி