புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நேற்று மாணிக்கம் (55) என்பவர் தடை செய்யப்பட்ட 3 இலக்க லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல், ரூ. 400 பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.