அரசர்குளம்: 100% வாக்களிக்க விழிப்புணர்வு!

1பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளம் ஊராட்சியில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி, அறந்தாங்கி துணை வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கோலம் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, கோலங்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்களும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி