ஆவுடையார் கோவில்: கஞ்சா விற்ற சிறுவன் கைது

61பார்த்தது
ஆவுடையார் கோவில்: கஞ்சா விற்ற சிறுவன் கைது
ஆவுடையார் கோவில் ஆண்டி குளம் அருகே நேற்று (டிச. 27) மதியம் 2 மணிக்கு ஆவுடையார் கோவில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி