ஒக்கூரில் தமிழ் துறை தலைவர் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ், அவரது குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர் அப்பொழுது பொன்னியின் செல்வன் (ஸ்ரீ இராசகேசரி வர்மன் முதலாம் இராஜராஜன்) கல்வெட்டு கண்டுபிடித்தனர். "ஸ்வஸ்தி காந்தளூர் சாலை கலமருத்தருளிய இராசகேசரிஸபன் மர்க்குயாண்டு 14 வது சோழவள நாட்டு மிழலைக் கூற்றத்து நடுவிறா கூற்றுப் பொது உடையவராகிற தேவர்க்கு" என்று எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.