ஏம்பல்: கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

1பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் ஸ்ரீமுத்தையா சுவாமி கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி