மூக்குடியில் குட்கா விற்பனை செய்தவர் கைது!

0பார்த்தது
மூக்குடியில் குட்கா விற்பனை செய்தவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி கிராமத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த ஆறுமுகம் (52) என்பவர் நேற்று அறந்தாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.192 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி