அரசு பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

3பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் எருக்கலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (பிப். 13) தையல் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
Job Suitcase

Jobs near you