புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தின் பின்புறம் நேற்று தங்கராஜ்(64) என்பவர் சட்டவிரோத மதுபான பாட்டில்களை விற்பனை செய்தபோது, ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.