கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் தங்கள் மீது ஆதாரம் இன்றி பொய் வழக்கு போடுவதாகக் குற்றம் சாட்டி, இன்று (பிப். 28) சனிக்கிழமை முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தாங்கள் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பால்தான் மீன் பிடித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.