மணமேல்குடியில் லாட்டரி விற்றவர் கைது!

3பார்த்தது
மணமேல்குடியில் லாட்டரி விற்றவர் கைது!
அறந்தாங்கி காவல்துறையினர் நேற்று (மே 6) மணமேல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கேசவன் (30) என்பவர் தனது அரிசி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் கொண்ட டிஜிட்டல் லாட்டரி விற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி