மறமடக்கி: அய்யனார் ஆலய குதிரை எடுப்பு திருவிழா

72பார்த்தது
மறமடக்கி: அய்யனார் ஆலய குதிரை எடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ கருப்பர் கோவில் குதிரை எடுப்பு திருவிழா ஆடி 26ம் நாள் (11.08.2025) அன்று சீரோடும் சிறப்போடும் நடைபெற இன்று (ஜூன் 6) அய்யனார் கோவில் மண் கொடுத்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த சீரிய நிகழ்வில் கரைகாரர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Job Suitcase

Jobs near you