மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

0பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த சுல்லானியைச் சேர்ந்த ஆத்மநாதன்(31) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், நேற்று தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா(50) அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி