முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், அறந்தாங்கி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமது பர்வேஸ் தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரவையில் இணையும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதனையடுத்து தவெக அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது