குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்கள்!

2பார்த்தது
புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச் 1-ல் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடைபெற்றது. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கனிமவளத்துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு மோதிரங்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி