புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சி பகுதியில், அறந்தாங்கி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.