புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை செல்லும் சாலை
ஓரத்தரத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடப்
பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக இப்பகுதியில் கடந்த சி
ல தினங்களாக மழை பெய்து வரு
வதால் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் நிலையில் இருக்கின்றது. எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.