புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

3பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, கொடிகுளம், ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி