மணமேல்குடியில் நாளை மின்தடை!

5பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (14ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபா லப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில், வல்லவாரி, நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், திருவாப் பாடி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும். இந்த தகவல் மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
Job Suitcase

Jobs near you