பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டம்!

195பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு இன்று (பிப். 12) வியாழக்கிழமை பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், முற்போலர்கள், தேச பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.