சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா நெற்குப்பை பஞ்சாயத்து குடுவையூர் கிராம சாலை, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் மிகவும் மோசமடைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி