புதுகை: கொலை செய்ய தூரத்திய கூலிப்படை - VIDEO

0பார்த்தது
அறந்தாங்கியில் கார், பைக் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பாண்டியன், அதே பகுதியில் இதே போன்ற நிறுவனம் நடத்தும் பாண்டி என்பவருடன் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், கணக்கு பிரச்சினை காரணமாக கடந்த 18 ஆம் தேதி கூலிப்படையினர் பாண்டியனை கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து அறந்தாங்கி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி