புதுகை: போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது

627பார்த்தது
புதுகை: போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்திய ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கம் பணம், மாத்திரை மற்றும் ஊசி பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி