புதுக்கோட்டை: 35 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

830பார்த்தது
துரையரசபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(56) என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு தோட்டத்தில் மருந்து அடிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி