புதுக்கோட்டை: அதிமுக அலுவலகம் மூடல்

2பார்த்தது
புதுக்கோட்டை: அதிமுக அலுவலகம் மூடல்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சி.விஜயபாஸ்கரின் பதவி பறிக்கப்பட்டு, பழனிவேல் நியமிக்கப்பட்டதால், கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதில் இரு அணிகள் இடையே போட்டி நிலவியது. இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, கட்சி அலுவலகத்தை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.