புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

680பார்த்தது
புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு
புதுகை மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்காக தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், 10ம் வகுப்பு முதல் டிப்ளமோ படித்தவர்கள், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கு பெறலாம். இதற்கு tn privatejob.tn என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி