புதுகை: நான்கு மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்!

0பார்த்தது
புதுகை: நான்கு மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்!
மணமேல்குடி அருகே பொன்நகரம் கடற்கரை கிராமத்தில் இருந்து ஜனவரி 10 ஆம் தேதி அன்று திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் திருமூர்த்தி, மணிகண்டன், விநாயகம், மணிகண்டன் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதுவரை அவர்கள் கரை திரும்பாததால், கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி