புதுக்கோட்டை: அரசு ஊழியர் கைது

301பார்த்தது
புதுக்கோட்டை: அரசு ஊழியர் கைது
கந்தர்வகோட்டை அருகே புதுநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தின் முன்புற படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கார்த்திகேயன் (55) படுகாயமடைந்தார். இதுகுறித்து பேருந்தில் இருந்த மற்றொரு பயணி அளித்த புகாரின் பேரில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி