புதுக்கோட்டை: பைக் ஷோருமை அடித்து உடைத்த நபர் - CCTV

75பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடைவீதியில் உள்ள தனியார் ஷோரூமில் முகமது அலி மரக்கயன் என்பவர் டியூவ் -வில் பைக் வாங்கியுள்ளார். டியூ சரியாக கட்டாததால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, ஷோரூமின் கண்ணாடிகளை இரும்பு ராடால் அடித்து உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி