புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

2பார்த்தது
புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!
அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிவாணன், எல்.என்.புரத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மதிவாணனின் மனைவி கார்த்திகா அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி