புதுக்கோட்டை: விபத்தில் துடிதுடித்து ஒருவர் பலி!

0பார்த்தது
புதுக்கோட்டை: விபத்தில் துடிதுடித்து ஒருவர் பலி!
புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தைச் சேர்ந்த 47 வயது விவசாயி குமார், கீழ்பாதி கல்லணைக்கால்வாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நாகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி