புதுக்கோட்டை: நாளை மறுநாள் மின் தடை - மின்வாரியம் அறிவிப்பு

506பார்த்தது
புதுக்கோட்டை: நாளை மறுநாள் மின் தடை - மின்வாரியம் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், திருவாப்பாடி, மேலப்பட்டு, வல்லவாரி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தபால், ஜோசப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த மின்நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி