புதுக்கோட்டை: மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்

2பார்த்தது
புதுக்கோட்டை: மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்
மணமேல்குடி அடுத்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரி ராமகிருஷ்ணன்(38) என்பவர், குடும்பச் சண்டை காரணமாக தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், நேற்று தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது, மேலும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி