நிலையூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை

3பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நிலையூர் பகுதியில் இன்று (மே 20) காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி