மழையால் சாய்ந்த நெற்கதிர்கள்: விவசாயிகள் வேதனை!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் நெற்கதிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி