இருசக்கர வாகனத்தில் இருந்து கிழே விழுந்து படுகாயம்!

367பார்த்தது
இருசக்கர வாகனத்தில் இருந்து கிழே விழுந்து படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் மடத்திவயல் கூட்டுறவு சங்கம் எதிரே இன்று (பிப்ரவரி 13) இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.