அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு!

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் வாண்டகோட்டை அருகே பூவரசகுடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த மான் உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி