அறந்தாங்கியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

4பார்த்தது
அறந்தாங்கியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரத்தில் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சேவை முகாம் நாளை (22.11.2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரத்த அழுத்தம், இருதய செயல்பாடு, கிட்னி செயல்பாடு உள்ளிட்ட 48 நோய்களுக்கு இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி