புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பக்ரீத் சிறப்பு தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இதேபோன்று வெட்டிவயல், அம்மாபட்டினம் கிளை-1, கிளை-2, கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா போன்ற தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் திடலில் தொழுகை நடைபெற்றது.