அஞ்சலை அம்மாள் படத்திற்கு தவெகவினர் மரியாதை!

294பார்த்தது
அஞ்சலை அம்மாள் படத்திற்கு தவெகவினர் மரியாதை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர தவெக அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 20) கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அறந்தாங்கி நகரச் செயலாளர் முகமது ராவுத்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி