மாட்டுவண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

1பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடைபெற்றது. இப்போட்டியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே. கே. செல்வகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி