அறந்தாங்கி மழையால் இடிந்த வீட்டின் சுவர்!

1பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில், இந்திரா நகர் 3-ம் வீதியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மாரிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் குடியிருப்பு வீட்டில், டிட்வா புயலின் எதிரொலியாக பெய்த கனமழையால் நள்ளிரவில் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி