புதுக்கோட்டை: தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

476பார்த்தது
புதுக்கோட்டை: தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவ தகுதி அடிப்படையில் 43 யூனிட்கள் இரத்தம் தானமாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி