புதுகை: கஞ்சா விற்ற 2 பேர் கைது

649பார்த்தது
புதுகை: கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அடுத்த கட்டியாவயல் கவிநாடு கண்மாய் பிள்ளையார் கோவில் அருகே நேற்று பார்த்தசாரதி (28) மற்றும் அழகப்பன் (35) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோகர்ணம் காவல்துறையினர் ரோந்து பணியின்போது அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா, ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் ரூ. 2000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி