புதுக்கோட்டை: இருசக்கர வாகனத்தில் நிலைத்தடுமாறி விழுந்து விபத்து

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதியை சேர்ந்த வெங்கடேசன் 49, நேற்று(டிச.21) மாலை 5.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வெட்டன்விடுதியில் இருந்து மழையூருக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் பெற்று கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி